நாளை 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான மின்வெட்டு நேரத்தை பொதுப் பயன்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 13 முதல் 19 வரை மின்வெட்டுக்கு பின்வருமாறு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
13 மற்றும் 15 முதல் 18 வரை - 2 மணி 15 நிமிடங்கள்
ஜூன் 14 மற்றும் 19 - 1 மணி நேரம்

(யா நியூஸ்)