
நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.
இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
"කොහෙද ගහන්නේ"
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) May 6, 2022
Tense situation in Parliament : Opposition urges the Speaker to take up the NCMs & requests Police to stop attacking protesters. Parliament adjourned till 17th May pic.twitter.com/rFrDkDjhaK
SJB MPs visit Speaker's room to complain over Police attacking protesters outside Parliament pic.twitter.com/3yfkOWFNel
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) May 6, 2022