நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்கள் பதிவாகியுள்ளன.
“நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசவாசிகள் எவன்ரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்” என்று சிரேஷ்ட பத்திரிகையாளர் ரங்கா ஸ்ரீலால் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் கிரிஸ்தவ மதகுருமார்களின் தலையீட்டினை தொடர்ந்து சம்பவ இடத்தில் பதற்ற நிலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Tense situation is Negombo where shops and vehicles torched#lka #SriLankaCrisis #Negombo pic.twitter.com/rz1wVSE0ri
— Prabodth Yatagama (@PrabodaYatagama) May 10, 2022