இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய வெள்ளை நிற ஜெர்சியை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.
ஜெர்சியில் 15 வருட ஐபிஎல் என பொறிக்கப்பட்டிருந்ததோடு, அதில் 10 அணிகளின் சின்னங்களும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் சின்னங்களும் இருந்தன. (யாழ் நியூஸ்)
ஜெர்சியில் 15 வருட ஐபிஎல் என பொறிக்கப்பட்டிருந்ததோடு, அதில் 10 அணிகளின் சின்னங்களும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் சின்னங்களும் இருந்தன. (யாழ் நியூஸ்)
World's largest jersey into Guinness record at Tata IPL 2022 at Ahmedabad#Ahmedabad #IPLFinal #IPL2022 #GTvsRR #GTvRR #NarendraModiStadium #iplfinal2022 pic.twitter.com/Hvihcc8yEq
— Cricket Mirror (@Cricket_Mirror_) May 29, 2022