ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ண்டாண்டோ மற்றும் மற்றைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் விட்டு வெளியேறுகையில் வருகை தந்த வாகனங்களை மறித்து முன்னோக்கி செல்ல விடாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் ஹரீன் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து அவர்கள் வருகை தந்த வாகனங்களை பின்னோக்கி நகர்த்தி சென்றுள்ளனர். (யாழ் நியூஸ்)
Posted by Thusitha Weerasinghe on Friday, May 6, 2022