இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, ஐபிஎல் பிளேஆஃப் எலிமினேட்டரில் லக்னவ் சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டிலும் அபாரமாக தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
வனிந்து அதிரடி ஆட்டக்காரர் ஹூதாவின் விக்கெட்டைப் பெற்றார் மற்றும் சில அற்புதமான பீல்டிங் முயற்சிகளால் 17 ரன்களைக் காப்பாற்றினார். (யாழ் நியூஸ்)
வீடியோ லின்க்
— cric fun (@cric12222) May 25, 2022