நீர்கொழும்பு Avenra Gardens ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவுகளையும் முதலீட்டுத் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. (யாழ் நியூஸ்)
இக்கட்டிடம் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவுகளையும் முதலீட்டுத் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Avenra Gardens Hotel in Negombo has been set on fire.
— Dasuni Athauda (@AthaudaDasuni) May 9, 2022
The premise is believed to have close ties and investment links to the Rajapaksa family. #lka #SriLankaProtests #SriLankaCrisis pic.twitter.com/i1Mq1oJK5T