இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கைக்கு இவ்வாறு நடந்ததில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் டொலர்கள் இல்லை, ரூபாய் இல்லை, இனி மக்கள் சுமையைத் தாங்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)