வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஆர்ப்பாட்டத்திற்காக பணம் வசூழித்துள்ளதாக கூறி அவருக்கும் ஆர்ப்பாட்ட களத்தில் இருந்த ஒரு குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் கடந்த 09ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கும் போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Watch here: https://fb.watch/cXYf7k6ASN/