காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கி வந்தனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமரான பின்னர் வர்த்தக சமூகம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
போராட்ட களத்தில் பலர் உரிமை கோரினாலும், இனிமேலும் போராட்ட களம் குறித்த செய்தியை தனது குழு மட்டுமே கொண்டு செல்லும் என அவர் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)