நீர்கொழும்பு மஹுனுபிட்டியவில் 15 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் கும்பலால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களால் சில மணிநேரங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
-பொலிஸ்

(யாழ் நியூஸ்)