புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.
- நிமல் சிறிபால : துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து
- சுசில் பிரேமஜயந்த – கல்வி
- விஜேதாச ராஜபக்ஷ - நீதி
- திரான் அலஸ் - பொது பாதுகாப்பு
- ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலா மற்றும் நிலம்
- மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள்
- கெஹலிய ரம்புக்வெல்ல: சுகாதாரம்
- ரமேஷ் பத்திரன: பெருந்தோட்டம்
- நலின் பெர்னாண்டோ - வர்த்தகம்
(யாழ் நியூஸ்)