குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிற்கு குழுவினர் தீ வைத்துள்ளனர்.
பிரதேசத்திற்கு வந்த குழுவொன்று வீட்டின் மீது தாக்குதல் நடத்தி பின்னர் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)