திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு தங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் முகாம் அருகே பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
A protest underway in front of the Trincomalee Naval Base claiming former PM Mahinda Rajapaksa and his family members are inside pic.twitter.com/fJ6hOh6b3Y
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) May 10, 2022
நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel
இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes
Link: https://youtube.com/c/JazeesRecipes