பெற்றோல் விநியோகம் தொடர்பில் லங்கா IOC விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோல் விநியோகம் தொடர்பில் லங்கா IOC விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு!

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை வழங்குவதற்கும், கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களுக்கான எரிபொருள் விற்பனையை உடனடியாக நிறுத்துவதற்கும் லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.