பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி ருவன்மலி சாயாவுற்கு சென்று கொழும்பு திரும்பியதும் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னிலையில் அதனை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
நாளை அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னிலையில் அதனை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)