‘கோட்டாகோகம’ போராட்டம் அப்படியே தொடர வேண்டும் என்று கூறிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)