நாளை மே 6 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அமுலில் இருக்கும் மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் 03 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் அமுல்படுத்தப்படும்.
மேலே குறிப்பிட்ட அதே பகுதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.
எவ்வாறாயினும், மேற்கூறிய மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரம் CC பகுதியில் மின்வெட்டு ஏற்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்தது. (யாழ் நியூஸ்)