மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் இன்று (21) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 'ஏ' (A) முதல் 'டபிள்யூ' (W) வரையிலான 20 மண்டலங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணி 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)