கடந்த 26ஆம் திகதி அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரங்கல் இன்று காலை பொலிஸாரினால் அகற்றப்பட்டன.
“மைனகோகம” எனப் பெயரிடப்பட்டுள்ள அப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் அலரிமாளிகை முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)