மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் இறக்கும் பணி நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டது மற்றும் விநியோகம் தொடரும். பெட்ரோல் 92 மற்றும் 95 இன் விநியோகம் இன்று காலை தொடங்கியதோடு அனைத்து எரிபொருள் நிலையங்களையும் உள்ளடக்கும்” என்று எரிசக்தி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)