
மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆகும்.
இது நேற்றைய விலை ரூ. 369.99 இலிருந்து 5 ரூபாய் அதிகரிப்பாகும்.
இருப்பினும், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. (யாழ் நியூஸ்)
