நாளை (12) காலை 07 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் பி.ப 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
மீண்டும் பி.ப 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு வெள்ளி (13) காலை 6 மணி வரை நீடிக்கும். (யாழ் நியூஸ்)
🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்
LINK: https://t.me/yazhnews