“அரசு அனுசரனை வழங்கும் வன்முறைக்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்வதில் நாம் மிகவும் திறமையானவர்கள் ஆனால் நாம் இரக்க குணமும் உள்ளவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வருங்கால சந்ததியினர் நம் கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பார்க்கிறார்கள். அகிம்சை மட்டுமே உண்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதை” என டிவீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
We are very capable of defending ourselves against state sponsored violence but we must not forget we are also capable of compassion.The future generations are watching how we choose to express our anger. Non-violence is the only true and acceptable path.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 9, 2022