அடுத்த சில நாட்களில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளதாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று இன்னும் செயலிழந்து கிடப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
எரிபொருள் மற்றும் டீசலின் உரிய நேரத்தில் ஆர்டர் கிடைக்காததாலும், எதிர்கால திட்டங்கள் இல்லாததாலும் நிலைமை மோசமாகியுள்ளது.
எவ்வாறாயினும், வெசாக் போயாவை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. (யாழ் நியூஸ்)