இன்று (10) நள்ளிரவு 12.00 மணி முதல் பல நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய ஒலிப்பதிவில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அதற்கேற்ப தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Paid Advertisement
நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel