அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு இலங்கையில் பல உரிமம் பெற்ற உள்ளூர் வங்கிகளால் ரூ. 365 இல் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் உரிமம் பெற்ற பல உள்ளூர் வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விகி ரூ. 364 – ரூ. 365 என தெவிக்கின்றன.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை தொடர்ந்து மே 13 வெள்ளிக்கிழமை முதல் ரூ. 365 ஆக காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)