விலைகள் அதிகரிக்கப்படுவதாக ஹிரு செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தம்: இன்று அதிகாலை 3.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள் விலைகளும் உயர்ந்துள்ளன. (யாழ் நியூஸ்)