நேற்று (17) மாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்க முடியவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)