இன்று அதிகாலை 3.00 மணியுடன் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் தாங்கிவூர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 35 சதவீதத்தால் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.