அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து தரத்திலான அதிகாரிகளின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)