எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளை தளர்த்தி பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என சஜித் பிரேமதாச மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)