பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கொண்ட பஸ்களுக்கு டீசல் மானியமாக எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இல்லை என்றால் தற்போது ரூ.27 ஆக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ.35 ஆக உயர்த்த வேண்டும் என அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஏனைய பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பஸ் கட்டணத்தில் 25% திருத்தம் செய்யப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)