தற்போது நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சந்தையில் கிடைக்காது என்றும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)