இன்று (20) அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்கு தேவையான அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் பாவனையை குறைக்க அத்தியாவசியமான அரச ஊழியர்களை மாத்திரம் இன்று அரச நிறுவனங்களுக்கு அழைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)