இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதை பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று தெரிவித்துள்ளார்.
56 வகையான அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் நன்கொடை என அமைச்சர் ஜயசுமண தெரிவித்தார்.
பங்களாதேஷின் டாக்கா நகரில் இன்ற கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் மாதம், இலங்கை பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாணய பரிமாற்றமாக கோரியது.
இது பங்களாதேஷ் வங்கி (BB) இனால் வழங்கப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டொலர்களில் சேர்க்கப்பட்டவை அல்ல, மேலும் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தையும் வங்கி நீட்டித்தது. (யாழ் நியூஸ்)