புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச 109 வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரோகினி கவிரத்னவுக்கு ஆதரவாக 78 வாக்குகளும் 23 செல்லாத வாக்குகளாகவும் காணப்பட்டன (யாழ் நியூஸ்)