இன்று (30) 3,500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிச் வரும் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)