நாட்டில் எரிபொருள் இருப்பு பற்றிய புதுப்பிப்பை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வழங்கியுள்ளார்.
தினமும் சராசரியாக 4000 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசலும், 2500 மெட்ரிக் டொன் 92 பெற்றோலும் வெளியிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அதிகளவிலான பெற்றோல் 92 கையிருப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீளமைக்கப்படும் வரை குறைந்த அளவிலான ஆட்டோ டீசல் மாத்திரமே விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் திங்கட்கிழமை (9) இறக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 12,516 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசல் மற்றும் 27,325 மெட்ரிக் டொன் பெட்ரோல் 92 கையிருப்பில் இருந்த நிலையில், 425 மெட்ரிக் டன் பெட்ரோல் 95 மட்டுமே மீதம் இருந்தது. (யாழ் நியூஸ்)