பெற்றோல் ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (18) நாட்டை வந்தடைய உள்ளது.
37,500 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றி வரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதுடன், டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடைய உள்ளது. (யாழ் நியூஸ்)