இன்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சென்று சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட நீண்ட வாக்குமூலத்தை அடுத்து கொம்பனித்தெரு பொலிஸாரால் ரட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
வீடியோ : https://fb.watch/dkttj349Bd/