ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, சன்ன ஜயசுமன, கோகிலா குணவர்தன, அருந்திக பெர்னாண்டோ, திஸ்ஸ குட்டியாராச்சி, கனக ஹேரத், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் வீடுகளும் பொதுமக்களினால் தீக்கிரையாக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)