க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது இரவு வேளைகளில் எவ்வித மின்வெட்டுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
மின்சார உற்பத்திக்காக மின்சார சபைக்கு எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)