பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணி பத்தரமுல்லை தியத உயன பொல்துவ சந்தியில் பொலிஸாரால் வைக்கப்பட்டுள்ள வீதித் தடையை அகற்றி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.