அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கண்டன பேரணியை நடத்தவுள்ளது.
கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)