சமையல் எரிவாயு கையிருப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிவாயு இறக்கப்பட்டவுடன் விநியோகிக்கப்படும் என பிரதமர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)