தம்புள்ளை மாநகர சபையின் மேயர், பல நகர ஊழியர்களுடன் இணைந்து மாநகர சபையின் வாகனத்தில் மதுபானங்களை ஏற்றி கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட போது பொது மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம் சிக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தம்புள்ளை நகர ஊழியர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)
இதற்கிடையில், தம்புள்ளை நகர ஊழியர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)