பத்தரமுல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி அமுக்க நீரினை பிரயோகித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து நேற்று ஆரம்பமான போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)