ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)