பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எரிவாயு விநியோகிக்க இன்று (12) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தக நோக்கங்களுக்காக எரிவாயு விநியோகம் தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு நீண்ட வரிசையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)